ஒரு அமெரிக்கன், ஜப்பானியன், இந்தியன் மூவரும் கடவுளை காண நேரிட்டது. கடவுள் அவர்களிடம் ஆளுக்கு ஒரு கேள்வி கேட்கலாம் என்றார்.
அமெரிக்கன் "எனது நாடு முன்னேற எத்தனை நாட்களாகும்?" என்றான். கடவுள் அவனிடம் "உனது நாடு முன்னேற 30 வருடங்களாகும்" என்றார். உடனே அமெரிக்கன் அழ ஆரம்பித்தான். கடவுள் அவனிடம் "ஏனப்பா அழுகிறாய்" என் கேட்க, அவன் "எனது நாடு முன்னேறுவதை பார்க்க நான் உயிரோடு இருப்பேனா இல்லையோ" என்றான்.
பின்பு, ஜப்பானியன் "எனது நாடு முன்னேற எத்தனை நாட்களாகும்?" என்றான். கடவுள் அவனிடம் "உனது நாடு முன்னேற 50 வருடங்களாகும்" என்றார். உடனே ஜப்பானியன் அழ ஆரம்பித்தான். கடவுள் அவனிடம் "ஏனப்பா அழுகிறாய்" என் கேட்க, அவன் "எனது நாடு முன்னேறுவதை பார்க்க நான் உயிரோடு இருப்பேனா இல்லையோ" என்றான்.
பின்பு, இந்தியன் "எனது நாடு முன்னேற எத்தனை நாட்களாகும்?" என்றான். உடனே கடவுள் அழ ஆரம்பித்தார். அவனோ புரியாமல் "கடவுளே, நீர் ஏன் அழுகிறீர், நானல்லவா அழ வேண்டும்?" என்றான். கடவுள் அவனிடம் "உனது நாடு முன்னேறுவதை பார்க்க நானே உயிரோடு இருப்பேனா இல்லையோ" என்றார்
--------------------------------------------------------------------------------
How to ask your Boss for a salary increase..?
One day you'll send a letter to your US-Based boss asking for an increase in your salary !
Dear Bo$$
In thi$ life, we all need $ome thing mo$t de$perately.I think you $hould be under$tanding of the need$
of u$ worker$ who have given $o much $upport including $weat and $ervice to your company.
I am $ure you will gue$$$ what I mean and re$pond $oon.
Your$ $incerely,
The next day, you received this letter of reply:
Oh my dear:
I kNOw you have been working very hard. NOwadays, NOthing much has changed. You must have NOticed that our company is NOt doing NOticeably well as yet.
NOw the newspaper are saying the world`s leading ecoNOmists are NOt sure if the Industry may go into aNOther recession. After NOvember events things may turn bad.
I have NOthing more to add NOw. You kNOw what I mean....Don't You???
Your KNOwledgeable Boss
--------------------------------------------------------------------------------
click here:
http://www.planetdan.net/pics/misc/georgie.htm
------------------------------------------------------------------------------